எம்பெருமாட்டியின் கனா
இன்றைய நாள் ஒரு மகத்தானது.
ஏனெனில் இன்று தான் தாயாரின் "வாரணம் ஆயிரம்" என்ற அமுதினைச் சுவைத்தேன்...
ஆஹா...கனா என்றால் அது தான் கனா... தனது மணாளனை...காளையாய்..யானையாய்...சிங்கமாய்...உருவகிக்கிறாள்...
உடன் பிறந்தோர் உடன் இருக்க வேண்டும் என்கிறாள்("என்னைமார் தாம் வந்திட்டு")...
பூக்களால் ஆன பந்தல் தவிர்த்து முத்துகளால் ஆன பந்தலை கனா காண்கிறாள்...இந்திரன் உள்ளிட்ட தேவர்களையெல்லாம் மணம் பேச அழைக்கிறாள்...உயர்ந்தவற்றுள் எல்லாம் உயர்ந்தவனை கரம் பிடிக்கிறாள்...பிறந்த வீட்டையும் ... புகுந்த வீட்டையும் ஒரு சேர தூக்கிப் பிடிக்கிறாள்...அம்மி மிதிப்பதன் அருமை புரிந்தது...கைப்பற்றி தீவலம் செய்தலின் மேன்மை புரிந்தது...பிரபந்தம் என்னும் பெருங்கடலுல் ஒரு துளி சுவைத்தே கிறங்கி கிறுகிறுத்து விட்டேன்...உணர்வில்லாமல் ஒரு திருமணம் செய்ததாய் உணர்கிறேன்...இனி கண்ணில் படும் யாரையும் விடப்போவதில்லை...எம்பெருமாட்டியின் கனாவை எடுத்துரைக்க வேண்டும்... திருமணத்தின்...
அதன் சடங்குகளின் மேன்மையினை உணர வைக்க வேண்டும்...அடியேனை
இவ்வகுப்பிற்கு வலியுறுத்திய நல்லுள்ளத்திற்கு என் நினைவிருக்கும் வரை கோடான கோடி நன்றிகள்
🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀
ReplyDeleteYour writing is truly mesmerizing!
Each word you weave carries such beauty and depth.
Tamil flows through you like a graceful river, even though it isn’t your mother tongue.
Truly inspiring!
Continue to walk the noble path that Bharathiyar once carved.
I am deeply moved by your work and so proud of you.
Wishing you all the very best, always!
I am now 77 and Alwar Thirunagari is my birth place. We (myself and my mrs) enjoyed your explanation done by you (word by word). Praying HIM to give happiness & good health to do more kangirum like this. Our blessings.
DeleteAdiyen Swamy.Thank you so much .Achariyan Kirubai.
ReplyDelete